ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்
srilanka
slfp
vijayalalde silva
By Vasanth
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு நிராகரிக்க தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா இதனை தெரிவித்தார்.
குறித்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.