இலங்கையில் விபத்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தைக்கும் கொரோனா
srilanka
In an accident
By Vasanth
பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹல்துமுல்ல பிரதேசத்தில் கடந்த 3ம் திகதி இடப்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்தனர். இவர்களில் குறித்த குழந்தையும் உள்ளடங்குகிறது.
இந்நிலையில் குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் காயமடைந்த ஏனையவர்களிடத்திலும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக பதுளை வைதியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி