"அவசர பயன்பாட்டுப் பட்டியல்"! சீனாவின் மீளமுடியாத பிடியில் ஸ்ரீலங்கா
Vaccine
China
SriLanka
By Chanakyan
ஹம்பாந்தோட்டையில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்க ஒரு உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க சீனாவின் முன்னணி மருந்துக் கம்பனியுடன் சீனாவும் இலங்கையும் இருதரப்பு "தடுப்பூசி இராஜதந்திரத்தை" ஆழப்படுத்த உள்ளன.
இலங்கையின் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் சீனா அரசுக்குச் சொந்தமான நிறுவனமான சினோவாக் பயோடெக் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் "நிறைவடைய மிகவும் நெருக்கமாக உள்ளது" என்று பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி