சதுரங்கப் போட்டியில் சாதித்த மாணவர்கள்! (படங்கள்)

Batticaloa Trincomalee SriLanka Chess National Chess championship 2022
By Chanakyan Jan 20, 2022 06:43 AM GMT
Report

இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “SriLanka National Novice Division Chess championship-2022” போட்டிகளில் இணைந்த மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான போட்டிகள் கடந்த ஜனவரி 15 மற்றும் 16ஆம் திகதிகளில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

இப்போட்டிகள் வயது வரையற்ற திறந்த போட்டிகளாக நடைபெற்றதுடன் ஆண், பெண்கள் பிரிவுப் போட்டிகள் தனித்தனியே 5 சுற்றுப் போட்டிகளாக இடம்பெற்றுள்ளது.

இந்தப் போட்டிகளில் திறந்த பிரிவில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவன் ஜெயராஜ் துஹின் தரேஷ் (Jeyaraj Thuhin Tareash) அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் 5 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்று மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட புதிய போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் செங்கலடி கோல்ட் ஸ்ரார் விளையாட்டுக் கழக வீரர் குணசேகரம் கிருத்திகன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவன் கெய்ஷா தேஜன் (Keisha Dejan) 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அதேவேளை பெண்கள் பிரிவுப் போட்டிகளில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் (BT/St.Cecilia's Girls college) மாணவி தியோனி பார்த்லொட் (Thiyonne Barthelot) 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பெண்கள் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலத்தின் மாணவி ரித்திக்கா ஷமி ரஜினிகாந்த் (Rithika Shamy Rajinikanth) 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் திருகோணமலை இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான சதேஷ்னா சந்திரகுமார் (Sadheshnaah Chandrakumar) 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் இப்போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களில் திறந்த பிரிவில் 14 வீரர்களும் பெண்கள் பிரிவில் 11 வீராங்கனைகளும் தேசிய சதுரங்கப் போட்டியில் (National Chess championship 2022) போட்டிகளின் அடுத்த கட்டமான மேஜர் டிவிசன் (Major division) போட்டிகளில் பங்குபற்றும் தகமையை பெற்றுள்னர்.

சதுரங்கப் போட்டியில் சாதித்த மாணவர்கள்! (படங்கள்) | Srilanka National Division Chess Championship 2022


Gallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024