இலங்கைக்கு கிடைத்த கடன் பரிமாற்ற சலுகை

Sri Lanka Economic Crisis Sri Lanka Ministry of Finance Sri Lanka Economy of Sri Lanka
By Shadhu Shanker Sep 12, 2023 03:21 PM GMT
Report

இலங்கையால் செலுத்தாத 10 பில்லியன் பெறுமதியான உள்ளூர் கடனை, புதிய கடன் பத்திரங்களாக பரிமாற்றுவதற்கான சலுகையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சிறிலங்காவின் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு தசாப்தங்களில் இல்லாத வகையில் இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியுடன் போராடிவரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் இலங்கையால் அறிவிக்கப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், பெருமளவிலான மிகைப்படுத்தப்பட்ட நிதிகளிலிருந்து பத்திரங்கள் பரிமாற்றத்திற்குத் தகுதிபெற்றிருந்தன.

நிதி அமைச்சின் அறிக்கை

பரிமாற்றத்திற்கு தகுதியான 8.7 ரில்லியன் ரூபாய் பத்திரங்களில் மொத்தம் 3.2 ரில்லியன் ரூபாய் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிடைத்த கடன் பரிமாற்ற சலுகை | Srilanka New Economy Project

பொருளாதார மீட்பிற்கான அடுத்த கட்ட கடன் தவணையை வழங்குவது தொடர்பான மீளாய்விற்கென சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும் : சிறீதரன் கோரிக்கை

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும் : சிறீதரன் கோரிக்கை

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் ஆறாவது நாள் நிறைவு: இதுவரை ஆறு உடற்பாகங்கள் மீட்பு(படங்கள்)

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் ஆறாவது நாள் நிறைவு: இதுவரை ஆறு உடற்பாகங்கள் மீட்பு(படங்கள்)

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018