அலரிமாளிகையில் தொலைக்காட்சிகளை கொள்ளையிட்ட நபர் கைது..!

By Pavan Jul 29, 2022 07:45 AM GMT
Report

அலரிமாளிகையில் இருந்து இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளை கொள்ளையிட்டு சென்ற நபரை கிருளைப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட குறித்த நபர் சமையல் கலைஞராக தொழில் புரிந்து வருபவர் எனவும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் எனவும் காவல்துறையினர் மேலும் தெரித்துள்ளனர்.

இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளில் ஒன்று சந்தேக நபர் தங்கியிருந்த விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றைய தொலைக்காட்சி பெட்டி 10 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு 54 அங்குல தொலைக்காட்சி பெட்டிகளில் பெறுமதி ஆறு லட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கிருளைப்பனை காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.

வெடித்த மக்கள் புரட்சி

அலரிமாளிகையில் தொலைக்காட்சிகளை கொள்ளையிட்ட நபர் கைது..! | Srilanka Politicals Crisis Crime President House

இலங்கையில் கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து அலரிமாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.

இதேவேளை, முற்றுகையிடப்பட்ட அலரிமாளிகை பொது மக்கள் பார்வைக்கு விடப்பட்டிருந்தது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் அங்குள்ள பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முற்றுகையின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி