மாகாணசபை முறை தேவையில்லை -தேர்தலை நடத்தக்கூடாது -அரசிடம் பௌத்த அமைப்பு கோரிக்கை

srilanka election provimcial
By Vasanth Dec 27, 2020 05:39 PM GMT
Report

புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையை நிபுணர் குழு சமர்ப்பிக்கும் வரை மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான முடிவை தாமதப்படுத்துமாறு அனைத்து இலங்கை பௌத்த காங்கிரசின் பௌத்த சாசன பணிக்குழு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் விரிவான அறிக்கையை வெளியிட்ட சபை, புதிய அரசியலமைப்பிற்கான தங்கள் திட்டங்களை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளது.

அத்துடன் மாகாண நிர்வாக முறை நாட்டிற்கு தேவையில்லை எனவும் இலங்கையின் நிர்வாகத்திற்கு மத்திய அரசும் உள்ளூராட்சி மன்ற முறையும் போதுமானது என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை புதிய அரசியலமைப்பு வரும்வரை மாகாணசபை தேர்தல் நடத்தப்படாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி