நாடு எதிர்நோக்கியுள்ள முக்கிய நெருக்கடி - மீள்வதற்கான வழிஎன்ன?

srilanka corona vajira abewardana
By Sumithiran May 13, 2021 07:06 AM GMT
Report

 நாம் இந்த வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து மீளவேண்டும். நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் அதனால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் மருத்துவ சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் பற்றாக்குறை என்பன தற்போது நாடு முகங்கொடுத்துள்ள மிகமுக்கிய நெருக்கடிகளாகும். என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறிகையில்,

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ளவேண்டிய அவசியமேற்பட்டுள்ளது. கொவிட் - 19 பரவல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது இதனை எம்மால் வெகுவாக உணர்ந்துகொள்ள முடிந்தது. ஏனெனில் இவ்விடயத்தில் விவாதிப்பதனால் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தனித்தனியாகப் பிரிந்துநின்று தத்தமது கருத்துக்களை முன்வைக்கின்றனவே தவிர, ஒன்றிணைந்து இதற்குரிய தீர்வை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்குப் பதிலாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையுடன் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகளுக்கும் அழைப்புவிடுத்து, ஒருமித்துக் கலந்துரையாடி தீர்வொன்றை அடைந்துகொள்வதே உண்மையில் சிறந்ததாகும். நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக்கட்சிக்கு, தம்மைத்தாமே சுயபரிசீலனைக்கு உட்படுத்தும் தன்மையுள்ளது.

தற்போதைய கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் அதேவேளை, இனிவரும் காலங்களில் மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்பி மக்களின் வாழ்க்கைத்தாரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான வருமானத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் விரிவாக விவாதித்து, அதற்கேற்றவாறான செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

செயற்கை சுவாசக்கருவிகள் மற்றும் ஒட்சிசனை வழங்கும் உபகரணங்களை மேலும் தாமதிக்காது பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்றுக்கான பற்றாக்குறை ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யவேண்டும். இலங்கையில் ஒட்சிசனை உற்பத்தி செய்வதற்கான வசதிகள் காணப்பட்டாலும் கூட, அவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகளுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது.

நாம் பாரியதொரு தேசிய ரீதியான அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருக்கிறோம். மேலும் தனியார்துறையினரிடமிருந்து கிடைக்கக்கூடிய தகவல்களைப் பொறுத்தவரையில், தாதியர்கள் பலர் பணியிலிருந்து விலகுவதாக அறியமுடிகின்றது. தாதியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்கவேண்டிய அவசியம் தனியார்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகையினால் சுகாதாரசேவை மற்றும் கொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025