சிறிலங்கன் எயர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவைகள்!

SriLankan Airlines Bandaranaike International Airport
By Kathirpriya Nov 14, 2023 09:57 AM GMT
Report

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செல்ஃப் செக் - இன் (Self Check - in) மற்றும் செல்ஃப்-பக்-டிரொப் (Self Back - Drop) சேவைகளை இன்று (14) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய முயற்சியானது சிறிலங்கன் எயார்லைன்ஸ் இல் பயணம் செய்யும் பயணிகளின் பயண அனுபவத்தை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக்கவும், உயர் தரத்தில் அமைக்கவும் உதவும் என சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவிக்கின்றது.  

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல்: இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல்: இன்றைய நாணயமாற்று வீதம்

டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்

இந்த முயற்சியின் மூலமாக நாட்டின் விமான நிலையத்தினை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் ஒரு முன்னேற்றத்தைக்காண முடிகிறது .

மேலும், இந்த சேவையினைப் பயன்படுத்துவதன் மூலமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கான நீண்ட வரிசைகள் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவைகள்! | Srilankan Airlines Launches New Services At Bia

மேலும் பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைத்து, தடைகளைக் குறைத்து பயணிகளால் குடியேற்றத்திற்கு விரைவாக செல்ல முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த செல்ஃப் செக்-இன் (Self Check - in) மற்றும் செல்ஃப்-பக்-டிரொப் (Self Back - Drop) சேவைகளைப் பயன்படுத்தி விமானச் செக்-இன், இருக்கை தேர்வு மற்றும் போர்டிங் பாஸ் மற்றும் பக் குறிச்சொற்களை அச்சிடுதல் உள்ளிட்ட முழு செக்-இன் செயல்முறையையும் பயணிகள் இப்போது சுயாதீனமாக முடிக்க முடியும்.

இலங்கைக்கு அருகில் பெரும் நிலஅதிர்வு (படங்கள்)

இலங்கைக்கு அருகில் பெரும் நிலஅதிர்வு (படங்கள்)

இலகுவாக சமாளிக்க முடியும் 

இதனைத் தொடர்ந்து, அவர்கள் தங்களுடைய பொருட்களை சிரமமின்றி செல்ஃப்-பக்-டிரொப் மூலம் இறக்கிவிட்டு, குடியேற்ற அனுமதிக்குப் பிறகு போர்டிங் கேட்களுக்கு நேரடியாகச் செல்லவும் முடியும்.

இந்த சேவைகளைப் பயன்படுத்துவதன் வாயிலாக அதிக எண்ணிக்கையான பயணிகளையும் இலகுவாக சமாளிக்க முடியும் என சிறிலங்கன் ஏர்லைன்ஸ் இன் விமான நிலைய மற்றும் தரைவழி கையாளுதலின் சிரேஷ்ட முகாமையாளர் தீபால் பல்லேகங்கொட தெரிவித்தார்

சிறிலங்கன் எயர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவைகள்! | Srilankan Airlines Launches New Services At Bia

மேலும் இந்த நிகழ்வில் சிறிலங்கன் எயார்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல், மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் தலைவர் சந்திரசிறி மற்றும் பலர் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்: தீவிர விசாரணையில் காவல்துறை

பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்: தீவிர விசாரணையில் காவல்துறை

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019