சட்டத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை - றம்புக்கனை சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சர்
Defence Minister
Rambukkana
Sri Lankan Protest
Police Fired
Sri Lankan Economic Crisis
By Kanna
றம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் சட்டத்திற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணையை செய்ய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விசாரணையை விரைந்து முடித்து அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 19 மணி நேரம் முன்
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி