இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவை! தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்

Government of Tamil Nadu Sri Lankan Peoples India Nagapattinam
By Dhilak Jun 28, 2026 06:01 PM GMT
Report

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவைகளை வலுப்படுத்தும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள சர்வதேச பயணிகள் முனையத்தில் சுங்கவரி இல்லாத வர்த்தக வசதிகளை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா-இலங்கை கப்பல் வழித்தடத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த புதிய முயற்சியின் முக்கிய நோக்கம், துறைமுகத்தில் பயணிகளின் அனுபவத்தை ஒரு சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச கடல்சார் முனையத்தின் தரத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருவதே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடல்சார் சபையால் (TNMB) உருவாக்கப்பட்ட இந்த முனையம், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையே பயணிகள் படகு சேவைகளை எளிதாக்கும் என கூறப்படுகிறது.

வெனிசுலா நிலநடுக்கம் : மற்றுமொரு கால்பந்து வீரர் மனைவி பிள்ளைகளை பறிகொடுத்தார்

வெனிசுலா நிலநடுக்கம் : மற்றுமொரு கால்பந்து வீரர் மனைவி பிள்ளைகளை பறிகொடுத்தார்

முக்கியமான பயண வழித்தடம்

2024 ஓகஸ்ட் மாதத்தில் இதன் செயல்பாடுகள் தொடங்கியதிலிருந்து, இந்த சேவை சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த இந்திய, இலங்கை புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு மிகவும் முக்கியமான பயண வழித்தடமாக மாறியுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவை! தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம் | Step To Strengthen Ferry Service India Sri Lanka

எல்லை தாண்டிய கடல்சார் இணைப்புகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடும் அதிகாரிகள், இதுவரை இந்த வழித்தடத்தில் 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

வரிவிலக்குக் கடைகள்

இந்த நிலையில், முன்மொழியப்பட்ட இந்த வரிவிலக்குக் கடைகள், இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, சுங்க வரிகள் மற்றும் பிற வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை சர்வதேச பயணிகள் வாங்குவதை இலகுபடுத்தும்.

இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவை! தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம் | Step To Strengthen Ferry Service India Sri Lanka

அதன்படி, அதற்கான ஏற்பாடுகள் ஜூலை மாதம் தொடங்கும் என்றும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் கடைகளை முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் கடல்வழி வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், பயணிகளின் வசதியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

லெபனானிலிருந்து வெளியேற இஸ்ரேலுக்கு காலக்கெடு : அமெரிக்காவை வலியுறுத்தும் ஈரான்

லெபனானிலிருந்து வெளியேற இஸ்ரேலுக்கு காலக்கெடு : அமெரிக்காவை வலியுறுத்தும் ஈரான்

உக்ரைனின் உளவுத்துறை தளபதியை சாய்த்தது ரஷ்யா

உக்ரைனின் உளவுத்துறை தளபதியை சாய்த்தது ரஷ்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020