அமெரிக்க கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது! ஈரான் திட்டவட்டம்

United States of America Iran Strait of Hormuz
By Dharu Mar 14, 2026 04:14 PM GMT
Report

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்துக்கிடையில், உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க கப்பல்களுக்கு மீண்டும் திறக்கப்படாது என்று ஈரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரானின் உயர்நிலை ஆலோசனை அமைப்பான எக்ஸ்பிடியன்சி அமைப்பின் உறுப்பினர் ஒருவர், அமெரிக்க கப்பல்கள் பெர்சியன் வளைகுடா பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், தற்போதைய சூழலில் அவற்றுக்கு நீரிணை வழியே செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலாக ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அல்லாகு அக்பர் என்று அமெரிக்காவை தாக்கிய ஈரான்

அல்லாகு அக்பர் என்று அமெரிக்காவை தாக்கிய ஈரான்

ஹோர்முஸ் நீரிணை

இந்த மோதலுக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் 20 சதவீதம் இந்த கடல்சந்தி வழியாகவே நடைபெறுவதால், தற்போதைய நிலை உலக எரிசக்தி சந்தைகளிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது! ஈரான் திட்டவட்டம் | Strait Of Hormuz Reopened To Us Ships

இதற்கிடையில், கடல்சந்தியை திறந்தவையாக வைத்திருக்க அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் கடற்படைக் கப்பல்களை அனுப்பும் முயற்சியில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலை தொடர்ந்தால் உலக எண்ணெய் விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரானுக்கு எதிரான போர் : நாளொன்றுக்கு அமெரிக்காவிற்கு ஏற்படும் செலவு

ஈரானுக்கு எதிரான போர் : நாளொன்றுக்கு அமெரிக்காவிற்கு ஏற்படும் செலவு

இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி : எரிவாயுவுடன் ஹோர்மூஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள்

இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி : எரிவாயுவுடன் ஹோர்மூஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024