மாணவனை கன்னத்தில் அறைந்த மாணவர்கள் - நியாயப்படுத்திய ஆசிரியை(காணொளி)

Viral Video Uttar Pradesh India
By Sumithiran Aug 27, 2023 05:40 PM GMT
Report

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் சகமாணவர்களை கொண்டு மாணவனொருவனை அடிக்க வைக்கும் காட்சி சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன் பலரது கண்டனங்களுக்கும் உட்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாணவனை அறைந்த மாணவர்கள்

த்ரபதி தியாகி என்ற ஆசிரியை இரண்டாம் வகுப்பு மாணவனை வாய்பாடு கூறுமாறு கேட்கிறார்.ஆனால் அந்த மாணவன் வாய்பாட்டை சரியாக கூறாததால் சக மாணவர்களை அழைத்து அந்த மாணவனை அறையுமாறு கூறுகிறார்.

ஆசிரியையின் கூற்றுக்கிணங்க சக மாணவர்களும் அந்த மாணவனின் கன்னத்தில் அறைகின்றனர். உடனே அந்த மாணவன் அழ ஆரம்பிக்கின்றான். இதற்கு அந்த ஆசிரியர், ஒரு குறிப்பிட்ட மதத்தை சொல்லி, இந்த மதத்தில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தாததால் தான் மாணவர்கள் கல்வியில் பின் தங்கி உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

ஆசிரியை அளித்த விளக்கம்

மாணவனை கன்னத்தில் அறைந்த மாணவர்கள் - நியாயப்படுத்திய ஆசிரியை(காணொளி) | Student Slapped Teacher S Explanation

இந்த சம்பவம் குறித்து ஆசிரியை த்ரபதி தியாகி தெரிவிக்கையில்," நான் ஒரு மாற்றுத்திறனாளி. என்னால் எழுந்து செல்ல முடியாது. அதனால், சரியாக பாடம் படிக்காத மாணவனை சக மாணவர்களை விட்டு தண்டித்தேன். இதனை காணொளி எடுத்து திரித்து என் மீது பழி சுமத்துகிறார்கள்" என்றார்.

இந்த சம்பவத்திற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி