முல்லைத்தீவில் ஆசிரியரின் இடமாற்றத்தை தாங்காது கதறி அழும் மாணவர்கள்
Sri Lankan Tamils
Mullaitivu
Social Media
By Sathangani
முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பாடசாலை மாணவர்கள் கதறி அழுத சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிலே இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவர்கள் ஆசிரியர் இடமாற்றம் காரணமாக பாடசாலையை விட்டு பிரிந்து செல்லும் போது அவரின் பிரிவை தாங்காது கண்ணீரால் வழியனுப்பி வைத்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்