இ-விசா முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற சுமந்திரன்

Champika Ranawaka M A Sumanthiran Rauf Hakeem Supreme Court of Sri Lanka Sri Lanka visa
By Jaso Jul 24, 2024 01:40 PM GMT
Report

நடைமுறைப்படுத்தப்படவுள்ள இ-விசா முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை உலகிற்கு வெளிப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்து அதற்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இன்று (24) உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்: சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு!

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்: சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு!

வெளியாட்களுக்கு செல்லவுள்ள பாதுகாப்பு தகவல்கள்

இந்த இ-விசா முறைகளால், நாட்டின் முக்கிய பாதுகாப்புத் தகவல்கள் வெளி தரப்பினருக்கு தெரியவரும் அபாயம் இருப்பதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இ-விசா முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற சுமந்திரன் | Sumanthiran Against The E Visa System

இதனால் இந்த நாட்டு மக்கள் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

செல்லாததாக்க உத்தரவிட வேண்டும்

மனுதாரர்கள் தங்கள் மனுவில், தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைப்பை செல்லாததாக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.   

 இ-விசா முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற சுமந்திரன் | Sumanthiran Against The E Visa System


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி