அவசரப்பட்டு அவமானப்பட்ட சுமந்திரன்
sumanthiran
twiter
chinacitizen
By Sumithiran
வீதி புனரமைப்பு பகுதியில் சீனப்பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளார் என தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து அவமானப்பட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
எனினும் குறித்த நபர் அக்கரைப்பிற்றைச் சேர்ந்த இஸ்லாமிய எனவும் குடத்தனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ பி சி தமிழின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சி
1ம் ஆண்டு நினைவஞ்சலி