சுனிதா வில்லியம்ஸ் முகத்தில் ஏற்பட்ட மாற்றம்! மருத்துவர்கள் கூறிய விளக்கம்…!

United States of America NASA Sunita Williams
By Sumithiran Mar 25, 2025 12:07 AM GMT
Report

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின்(sunita williams) முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சுனிதா வில்லியம்ஸ், சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் கழித்த பிறகு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினார். பூமிக்கான அவரது வருகையின் போது வெளிப்பட்ட மகிழ்ச்சியான முகபாவனை மற்றும் உணர்ச்சிவயப்பட்ட சிரிப்பு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 மனித உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு

விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருப்பதால், மனித உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக, எலும்புகள் மற்றும் தசைகள் சுருங்குதல், திசுக்களில் பருமன் குறைதல் போன்றவை ஏற்படலாம். இந்த மாற்றங்கள் நேரடியாக முகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

சுனிதா வில்லியம்ஸ் முகத்தில் ஏற்பட்ட மாற்றம்! மருத்துவர்கள் கூறிய விளக்கம்…! | Sunitha Williams Facial Changes

சுனிதாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, சிலர் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்துள்ளதாக வதந்திகளை பரப்பியுள்ள நிலையில், மருத்துவ நிபுணர்கள் இதனை நிராகரித்துள்ளனர்.

பிரித்தானிய தடையின் பின் கருணா மற்றும் மூன்று படைத் தளபதிகள் குடும்பத்தின் நிலை..!

பிரித்தானிய தடையின் பின் கருணா மற்றும் மூன்று படைத் தளபதிகள் குடும்பத்தின் நிலை..!

பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யவில்லை

மெய்யான காரணம் என்னவெனில், சுனிதா வில்லியம்ஸ் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யவில்லை. விண்வெளியில் நீண்ட காலம் கழித்ததற்கான உடல் மாற்றங்களே, அவரது முகத்தில் காணப்படும் வித்தியாசத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இது தற்காலிகமானது என்றும், நிலவில் இருந்து பூமிக்கு திரும்பிய சில வாரங்களில் உடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

இடைக்காடு, Toronto, Canada, பேத், Australia, Harrow, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

தேனி, India, Chennai, India

25 Mar, 2025
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, பரிஸ், France, Dartford, United Kingdom

26 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், வவுனியா, Toronto, Canada

19 Mar, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, டென்மார்க், Denmark, கட்டுவன்

25 Mar, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, கொடிகாமம், Herning, Denmark

26 Mar, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

22 Mar, 2025
மரண அறிவித்தல்

வத்தளை, உரும்பிராய், Spalding, United Kingdom

20 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

இளவாலை, சுண்டிக்குளி, Markham, Canada

20 Mar, 2025