தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள்

Srilanka Muslim Congress Local government Election Current Political Scenario National People's Power - NPP
By Sathangani Mar 23, 2025 07:21 AM GMT
Report

மண்முனை பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் மண்முனை பற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) அமைப்பாளருமான ஜனாப் A.A. மதீன் தலைமையிலான ஆதரவாளர்கள் தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டனர்.

மேற்படி வைபவம் ஜனாப் A.மதீன் தலைமையில் நேற்றைய தினம் (22/03/2025) காங்கேயனோடை கிராம அபிவிருத்தி அமைப்பு சங்க மண்டபத்தில்  இடம்பெற்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மண்முனை பற்றில் அரசாங்கத்தை பலப்படுத்தி உள்ளூராட்சி மன்ற அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த இணைவு நடைபெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

அரச சொத்துக்களை கையகப்படுத்தியோருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

அரச சொத்துக்களை கையகப்படுத்தியோருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஜனாப்.எம். அப்துல்லா, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யூ.எல்.எம் என் முபீன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ் எம் ஏ. நசீர், காத்தான்குடி நகர சபை தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களான பொறியியலாளர் பலுலுல் ஹக். எம். நஜிம் மற்றும் எம்‌ எம். றம்ஸி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் | Supporters Of The Slmc Join With The Npp

அத்துடன் எதிர்காலத்தில் மண்முனை பற்று பிரதேசம் சார்ந்து எடுக்கப்பட வேண்டிய பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நாட்டை மீட்க ரணில் மீண்டும் வருவார்.....! அடித்துக் கூறும் தவிசாளர்

நாட்டை மீட்க ரணில் மீண்டும் வருவார்.....! அடித்துக் கூறும் தவிசாளர்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் - முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா!

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் - முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

28 Mar, 2020
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

22 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

இடைக்காடு, Toronto, Canada, பேத், Australia, Harrow, United Kingdom

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023