லக்னோ அணியின் ஆலோசகராக சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்!

Chennai Super Kings Lucknow Super Giants Suresh Raina Gautam Gambhir IPL 2024
By Shadhu Shanker Dec 24, 2023 02:05 PM GMT
Report

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடங்களில் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செல்லவுள்ளதால், சுரேஷ் ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

மிஸ்டர் ஐபிஎல்

மிஸ்டர் ஐபிஎல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 205 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

csk news

2022 மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே அணி அவரை விடுவித்திருந்தது. அதனை தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரிலிருந்த ஓய்வு பெற்றார். அதன் பின்னர் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று எக்ஸ் தளத்தில் (டுவிட்டரில்)பதிவிட்டார்.

''இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைந்து விளையாடுவதே எனது நோக்கம்'' தனுஸ்க குணதிலக்க

''இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைந்து விளையாடுவதே எனது நோக்கம்'' தனுஸ்க குணதிலக்க

லக்னோ அணியின் ஆலோசகர்

அதற்கு பத்திரிகையாளர் ஒருவர், போலியான செய்தி என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

kl rahul with suresh raina

பத்திரிகையாளரின் ட்வீட்டுக்கு“அனைத்து நேரங்களிலும் உங்களின் செய்தி சரியாக இருக்காது” என சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் லக்னோ அணியின் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா வரலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஹர்திக் பாண்டியாவிற்கு வந்த சிக்கல்: மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார்..!

ஹர்திக் பாண்டியாவிற்கு வந்த சிக்கல்: மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார்..!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026