கிளிநொச்சி அக்கராயனில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவர் கைது
arrest
police
kilinochchi
suspect
akkarayan
By Jaso
கிளிநொச்சி அக்கராயன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய ஒருவர் அக்கராயன் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரை புலனாய்வுப்பிரிவினர் சோதனையிட்டவேளை அவர் தனது உடமையில் 15 கிராம் கஞ்சா வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டதுடன் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கராயன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி