சிறைச்சாலை பேருந்தில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்! காவல்துறை வலைவீச்சு

Ampara Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Dec 21, 2024 10:43 AM GMT
Report

மட்டக்களப்பு(Batticaloa) சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(20.12.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தப்பி சென்ற சந்தேக நபர் சம்மாந்துறை உடங்கா 02 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ரிசாட் முகம்மட் சாதிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தப்பி ஓடிய சந்தேக நபர் 

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக சிறைச்சாலை பேருந்தில் அழைத்து செல்லும் போதே சந்தேக நபர் இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.

சிறைச்சாலை பேருந்தில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்! காவல்துறை வலைவீச்சு | Suspect Escapes From Prison Bus Samanthurai

தப்பிச்சென்ற சந்தேக நபர் கடந்த 7ஆம் திகதி போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்ததுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தப்பி சென்ற சந்தேக நபரை காவல்துறையினர் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

புகழ்பெற்ற WWE வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார்

புகழ்பெற்ற WWE வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார்

நெடுந்தீவில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

நெடுந்தீவில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016