கணேமுல்ல சஞ்சீவ கொலை:முக்கிய சந்தேக நபர் படுவத்த சாமரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Sri Lanka Magistrate Court
Ganemulle sanjeewa
Arrest
By Sindu
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான படுவத்த சாமர என அழைக்கப்படும் மனோஜ் சுரங்க லியனகேவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அசர்பைஜனில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த மே மாதம் 10ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதிலிருந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று கொழும்ப நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி