யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உட்பட 4 மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Jaffna University of Jaffna Sri Lanka
By Raghav Sep 07, 2024 03:59 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) - நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உட்பட நான்கு மாணவர்களுக்கே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் இடைநிறுத்தம் : அவதிக்குள்ளாகியுள்ள பயணிகள்

யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் இடைநிறுத்தம் : அவதிக்குள்ளாகியுள்ள பயணிகள்

சர்வதேச திரைப்பட விழா

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிலும் திரைப்பட திரையிடல்கள் நடைபெறுகின்றன.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உட்பட 4 மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை | Suspension For Four Students Of Jaffna University

சர்வதேச திரைப்பட விழாவுக்கு வருகை தந்தவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே குறித்த மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற திரைப்பட விழாவிலும், கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற திரையிடலை பார்வையிட காற்சட்டைகளுடன் வந்தவர்களை பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு அனுமதி மறுத்திருந்தனர்.

அதனால் திரைப்படத்தை பார்வையிட வந்தவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு, அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமையால், அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சூரிய சக்தி மின்னிணைப்பு அனுமதியில் முறைகேடு: ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு

யாழில் சூரிய சக்தி மின்னிணைப்பு அனுமதியில் முறைகேடு: ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு

விக்கி சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை! நான் கண்டுகொள்வேனா - அநுர குமார பதிலடி

விக்கி சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை! நான் கண்டுகொள்வேனா - அநுர குமார பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026