இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள சுவிஸ் வெளியுறவு துறைத் தலைவர்

Dr. S. Jaishankar India Ukraine Switzerland
By Sathangani Feb 03, 2024 10:37 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

சுவிஸ் கூட்டமைப்பின் பெடரல் கவுன்சிலரும், வெளியுறவுத் துறையின் தலைவருமான இக்னாசியோ காசிஸ், எதிர்வரும் 5ஆம் திகதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

காசிஸின் பயணத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெடரல் கவுன்சில் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக,

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள்! இந்தியாவை பின்தள்ளிய சீனா

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள்! இந்தியாவை பின்தள்ளிய சீனா

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தல் 

"இக்னாசியோ காசிஸ், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் சுவிட்சர்லாந்தின் உறவுகளின் வலையமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள சுவிஸ் வெளியுறவு துறைத் தலைவர் | Swiss Foreign Minister To Visit India

அத்துடன் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது அவரது நோக்கமாக இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆசியப் பொருளாதாரங்கள் கணிசமான வேகத்தை மீண்டும் பெற்றுள்ளன.

இந்தியாவைத் தொடர்ந்து, சீனா, தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் காசிஸ் பயணம் செய்வார்.

ஜனவரியில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனவரியில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

சுவிஸ் - இந்திய நட்பு

அவர் தனது ஆசிய சுற்றுப்பயணத்தை புதுடெல்லிக்கான பயணத்துடன் தொடங்குவார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள சுவிஸ் வெளியுறவு துறைத் தலைவர் | Swiss Foreign Minister To Visit India

2018ம் ஆண்டில் சுவிஸ் - இந்திய நட்பின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவரது இந்திய விஜயம் அமையும்.

ஜெய்சங்கருடனான அவரது கலந்துரையாடல்களில் இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான "பொருளாதார உறவுகளில் முன்னேற்றம்" மற்றும் "கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு" ஆகியவை அடங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025