ரி 20 உலகக்கோப்பை: இந்திய அணியின் புதிய தலைவர் தொடர்பில் வெளியான தகவல்

Hardik Pandya Rohit Sharma Virat Kohli 2024 T20 World Cup Cricket Tournament T20 World Cup 2024
By Shadhu Shanker Feb 15, 2024 10:23 AM GMT
Report

இந்த ஆண்டிற்கான ரி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மாதான் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அவர் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது வெளியிட்டார்.

ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா நாடுகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடங்கி 29 வரை நடைபெறவுள்ளது.

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை: வெளியான அறிவித்தல்

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை: வெளியான அறிவித்தல்

ரி 20 உலகக்கோப்பை

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ரி 20 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. இந்த 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

t20 world cup 2024

இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்க அணிகள் ஏ பிரிவில் உள்ளதோடு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும்.

இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 பிரிவில் இருந்து 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நோர்தன்யுனி!

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நோர்தன்யுனி!

இந்திய அணித்தலைவர்

ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் அரையிறுதி போட்டியும் அதைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

virat rohith indian cricket team

ஆப்கானிஸ்தான் தொடருக்கு பின்னரான 14 மாத இடைவேளைக்கு பின்னர் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரி 20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

எனவே, இருவரும் ரி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

மேலும் உலக்கிண்ண தொடரில் ஹர்திக் பாண்டியா உப தலைவராக செயற்படுவார் எனவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்