ரி20 உலகக் கிண்ணம்:சூப்பர் 8 சுற்றின் இறுதி அட்டவணை வெளியானது

Sri Lanka India International Cricket Council T20 World Cup 2024
By Jaso Feb 18, 2026 06:05 PM GMT
Report

ரி20 உலகக் கோப்பைக்குத் தெரிவாகியுள்ள சூப்பர் 8 அணிகளுக்கான போட்டிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் 8 போட்டிகள் இந்தியாவிலும் இலங்கையிலுமாக பெப்.21 முதல் மார்ச்.1ஆம் திகதி வரை மொத்தம் 12 போட்டிகளாக நடைபெறுகின்றன.

சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ள அணிகள் குரூப் 1, குரூப் 2 எனப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் உள்ளன.

குரூப் 1 அணிகள் தங்களது போட்டிகளை இந்தியாவிலும் குரூப் 2 அணிகள் தங்களது போட்டிகளை இலங்கையிலும் விளையாடுகின்றன.

குரூப் 1: இந்தியா, சிம்பாப்வே, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள். குரூப் 2: இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து.

ஒவ்வொரு அணியும் தங்களது குரூப்பில் உள்ள அணிகளுடன் ஒருமுறை விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் தலா 3 போட்டிகளில் விளையாடுகின்றன.

இறுதியில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் நிலை பெற்ற 2 அணிகள் அரையிறுதிக்குத் தேர்வு செய்யப்படும். அந்த நான்கு அணிகளில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கின்றன.

இதன்படி போட்டி அட்டவணை வருமாறு,

பெப்ரவரி 21

நியூசிலாந்து vs பாகிஸ்தான் – மாலை 7.00 மணி – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

பெப்ரவரி 22

இங்கிலாந்து vs இலங்கை – பிற்பகல் 3.00 மணி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி

இந்தியா vs தென்னாபிரிக்கா – மாலை 7.00 மணி – நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்

பெப்ரவரி 23

சிம்பாப்வே vs மேற்கிந்திய தீவுகள் – மாலை 7.00 மணி – வான்கடே மைதானம், மும்பை

பெப்ரவரி 24

இங்கிலாந்து vs பாகிஸ்தான் – மாலை 7.00 மணி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி

பெப்ரவரி 25

நியூசிலாந்து vs இலங்கை – மாலை 7.00 மணி – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

பெப்ரவரி 26

மேற்கிந்திய தீவுகள் vs தென்னாபிரிக்கா – மாலை 3.00 மணி – நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்

இந்தியா vs சிம்பாப்வே – மாலை 7.00 மணி – எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை

பெப்ரவரி 27

இங்கிலாந்து vs நியூசிலாந்து – மாலை 7.00 மணி – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

பெப்ரவரி 28

பாகிஸ்தான் vs இலங்கை – இரவு 7.00 மணி – பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி

மார்ச் 1

சிம்பாப்வே vs தென்னாபிரிக்கா – பிற்பகல் 3.00 மணி – அருண் ஜெட்லி மைதானம், டெல்லி

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் – இரவு 7.00 மணி – ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா       

அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதீஷ!

அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதீஷ!

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான அபார சதம் :ஐசிசி தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான அபார சதம் :ஐசிசி தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025