ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரை சித்திரவதை செய்து கொன்ற தலிபான்கள்
afghanistan
taliban
mrder
By Sumithiran
ஆப்கான் முன்னாள் துணை ஜனாதிபதி அமருல்லா சாலேஹ்-வின் சகோதரரை படுகொலை செய்த தலிபான்கள் அவர் உடல் அழுகும்வரை கிடக்கட்டும் என்று உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்துவிட்ட கொடூரம் உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
பஞ்ச்ஷீரில் தலிபானுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அமருல்லா சாலேஹ் -வின் சகோதரர் ரோஹூல்லா அசிசியை சிறைப்பிடித்த தலிபான்கள் அவரை சித்திரவதை செய்த பின்னர் படுகொலை செய்தனர்.உடலை அடக்கம் செய்ய கேட்ட போது தலிபான்கள் அதனை வழங்க மறுத்துவிட்டதாக அவருடைய உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
எனினும் அவர் போரிலேயே கொல்லப்பட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி