பொது வேட்பாளர் : இலங்கை தமிழரசு கட்சிக்குள் வெடித்தது பிளவு
M A Sumanthiran
S. Sritharan
ITAK
By Sumithiran
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிக்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவேட்பாளரை நிறுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும் எனவே பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைவர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.
தென்னிலங்கையில் மீண்டுமொரு பிரச்சினை
ஆனால் அவ்வாறான தீர்மானம் தென்னிலங்கையில் மீண்டுமொரு பிரச்சினையை எழுப்பும் என அக்கட்சியின் பிரதிநிதி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்