எரிவாயு குழாய் வெடித்ததில் இரண்டாக பிளந்த வீதி - தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம்
Accident
By Pavan
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வீதியில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம்(19) இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 48க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலதிக விசாரணை

வெடிவிபத்தால் சாலையும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்