தமிழ் மக்களின் தேவைகளுக்கு பொறுப்பு கூற வேண்டியர்வர்கள் யார்…! கை காட்டும் டக்ளஸ்

Tamils Anura Kumara Dissanayaka Douglas Devananda
By Theepan Oct 10, 2026 05:35 PM GMT
Report

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் தேவைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே தவிர அரசாங்கம் அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி அநுரவின் கவர்ச்சிகரமான வேலைத்திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு கவர்ச்சிகரமான வேலைத்திட்டங்களை அறிவித்து வருகின்றார். எனினும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், அரசாங்கத்தின் திட்டங்களைத் தமிழ் மக்களின் நலன்களுக்கு ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதற்கும் தேவையான ஆளுமையின்றிக் காணப்படுகின்றனர்.

தமிழ் மக்களின் தேவைகளுக்கு பொறுப்பு கூற வேண்டியர்வர்கள் யார்…! கை காட்டும் டக்ளஸ் | Tamil M P S Are Accountable S Of The Tamil People

தாம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தால், தற்போதைய அரசாங்கத்தின் ஊடாகவும் தமிழ் மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தமது அனுபவமும் அரசியல் ஆளுமையும் முக்கிய பங்காற்றியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது சிங்களவர்களுக்கு வெற்றியே : ரவிகரன் எம்.பி பகிரங்கம்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது சிங்களவர்களுக்கு வெற்றியே : ரவிகரன் எம்.பி பகிரங்கம்

பல்வேறு விடயங்களைச் சாதிக்க முடியும் 

தென்னிலங்கையில் யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பது தமக்கு முக்கியமான விடயமல்ல எனக் குறிப்பிட்ட டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தமக்குப் போதிய அரசியல் அதிகாரத்தை வழங்கினால், தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் தமது அரசியல் ஆளுமையின் மூலமாகவும் பல்வேறு விடயங்களைச் சாதிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தேவைகளுக்கு பொறுப்பு கூற வேண்டியர்வர்கள் யார்…! கை காட்டும் டக்ளஸ் | Tamil M P S Are Accountable S Of The Tamil People

கடந்த காலங்களில் தாம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளதாகவும், அவற்றை மீண்டும் நிரூபிக்கும் ஆற்றல் தமக்கு இருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் : தன்னை கைது செய்யும் மனு தள்ளுபடி : உச்சநீதிமன்ற படியேறிய கோட்டாபய

ஈஸ்டர் தாக்குதல் : தன்னை கைது செய்யும் மனு தள்ளுபடி : உச்சநீதிமன்ற படியேறிய கோட்டாபய


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025