இலங்கை கடற்பரப்பி்ல் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்: உடன் விடுவிக்க நடவடிக்கை

Indian fishermen M. K. Stalin India Sri Lanka Navy
By Dilakshan Dec 15, 2023 11:43 PM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குரிய தூதரக நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 13ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்த  முதலமைச்சர், இது ஒரே வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது சம்பவம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற புகை குண்டு தாக்குதல்: மூளையாக செயல்பட்டவர் கைது

இந்திய நாடாளுமன்ற புகை குண்டு தாக்குதல்: மூளையாக செயல்பட்டவர் கைது


மீனவர்களின் வாழ்வாதாரம்

இந்தக் கைதுகளினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் மீனவ கிராமங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பி்ல் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்: உடன் விடுவிக்க நடவடிக்கை | Tamil Nadu Fishermen Arrested In Sri Lanka

மேற்கூறிய மீனவர்கள் தவிர, 137 படகுகளும், 39 மீனவர்களும் இன்னும் இலங்கை வசம் இருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

காத்திருக்கும் அழிவுகள்: நாஸ்ட்ராடாமஸின் திகிலூட்டும் கணிப்புகள்

காத்திருக்கும் அழிவுகள்: நாஸ்ட்ராடாமஸின் திகிலூட்டும் கணிப்புகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021