இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

Indian fishermen Sri Lanka Navy Madras High Court
By Sumithiran Feb 06, 2024 12:13 AM GMT
Report

தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினா் கைது செய்வது தொடா் நிகழ்வாகி வருவதைத் தடுக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உயா்நீதிமன்றத்தில் கடற்றொழிலாளர் பாதுகாப்பு அமைப்பின் தலைவா் பீட்டா் ராயன் தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்ட ராமேஸ்வரத்தை சோ்ந்த 6 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினா் ஜனவரி 22-ஸ்ரீஆம் திகதி கைது செய்தனா். கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தாா

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

இம்ரான்கானுக்கு 34 வருட சிறை : விதிக்கப்பட்ட புதிய உத்தரவு

இம்ரான்கானுக்கு 34 வருட சிறை : விதிக்கப்பட்ட புதிய உத்தரவு

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயற்படும் இலங்கை அரசு

அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மெளரியா ‘கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயற்படுகிறது. கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இன்றும் 23 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த பிரச்னை குறித்து தீா்வு காண மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்’ என வாதிட்டாா்.

இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் | Tamil Nadu Fishermen Continue To Be Arrested Issue

தமிழக அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ‘கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் கடிதம் அனுப்பியிருக்கிறாா்.

சிரியாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

சிரியாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு ரூ. 250 உதவித்தொகை வழங்கப்படுகிறது’ எனத் தெரிவித்தாா்.

இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் | Tamil Nadu Fishermen Continue To Be Arrested Issue

மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான உதவி சொலிசிட்டா் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எனவே, இந்த வழக்கு தொடா்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்” என கோரினாா்.

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர்

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர்

உச்சநீதிமன்றின் கேள்வி

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கடற்றொழிலாளர்கள் கைது நடவடிக்கை என்பது தொடா் நிகழ்வாக இருக்கிறது. இதைத் தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் இந்த நிகழ்வுகள் தொடா்ந்து நிகழ்கிறது’ என கேள்வி எழுப்பினா்.

இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் | Tamil Nadu Fishermen Continue To Be Arrested Issue

தொடா்ந்து, இந்த வழக்கு தொடா்பாக மத்திய - மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மாா்ச் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனா்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025