கூட்டமைப்பின் தலைவர்களை வோஷிங்டனுக்கு அழைத்த அமெரிக்கா - காலம் கடந்து வெளிவரும் தகவல்
Shivajilingam
United States of America
Tamil National Alliance
By Vasanth
இலங்கைக்கெதிராக ஐ.நா மனித உரிமைப்பேரவையில் தீர்மானமொன்றை கொண்டுவருவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை வோஷிங்டனுக்கு அழைத்து அமெரிக்கா பேச்சு நடத்தியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐ பி சி தமிழின் சக்கரவியூகம் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஏன் அமெரிக்கா தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைத்தது உட்பட பல்வேறு விடயங்களை தெரிவித்துள்ளார் அவர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி