சித்திரைப்புதுவருடப்பிறப்பு தொடர்பில் வெளிவரும் தவறான தகவல்கள்!

Sinhala and Tamil New Year Sri Lanka Hinduism
By Shadhu Shanker Apr 11, 2024 08:35 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

சித்திரைப்புதுவருடப்பிறப்பு தொடர்பில் சிலர் தவறான கருத்துகளை வெளியிட்டுவருவதாகவும் பஞ்சாங்கங்கள் குறிப்பிட்டுள்ளதை கடைப்பிடித்து குழப்பங்கள் இல்லாமல் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடுமாறு கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், குழப்பும் வகையிலான கருத்துகளை வெளியிடும் குருமார்களை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறான செயற்பாடுகளை குருமார்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

 மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(10) மாலை கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

பணத்தாள்களில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ்

பணத்தாள்களில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ்

சித்திரைப்புதுவருடப்பிறப்பு

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் கருத்து தெரிவிக்கையில்,

சித்திரைப்புதுவருடப்பிறப்பு தொடர்பில் வெளிவரும் தவறான தகவல்கள்! | Tamil Sinhala New Year 2024 Wishes Astrology Hindu

“இரண்டு தினங்களுக்கு முன்பதாக ஒரு செய்தியை பார்க்கக் கூடியதாக இருந்தது நமது மூத்த மத குருமார்கள் எமது மக்களை குழப்புகின்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நமது நாட்டிலே இரண்டு பஞ்சாங்கங்கள் ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் இரண்டாவது திருக்கணித பஞ்சாங்கம் இவற்றில் ஒவ்வொரு வருடமும் அதில் குறிப்பிட்டுள்ளதன் படி எமது மக்கள் ஒவ்வொருவரும் எதுவித குழப்பங்களும் இன்றி இந்த புது வருட கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

குரோதி புத்தாண்டு உங்களுக்கு எப்படி தொடங்கும் தெரியுமா..! முதலில் செய்யவேண்டியவை இவைதான்..

குரோதி புத்தாண்டு உங்களுக்கு எப்படி தொடங்கும் தெரியுமா..! முதலில் செய்யவேண்டியவை இவைதான்..

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் 

இரண்டு நாட்களுக்கு முன்பு மூத்த குரு வெளியிட்ட செய்தியினால் மக்கள் பல்வேறு மனக்கிளேசங்களுக்கு உண்டாகி இருக்கின்றார்கள்.

சித்திரைப்புதுவருடப்பிறப்பு தொடர்பில் வெளிவரும் தவறான தகவல்கள்! | Tamil Sinhala New Year 2024 Wishes Astrology Hindu

இவ்வாறு மக்களை குழப்புகின்ற வகையில் வகையில் செயல்படுகின்ற குருமார்களை கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த தமிழ் சிங்கள புத்தாண்டானது இதுவரை காலமும் நாங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் எல்லாம் எம்மை விட்டு அகன்று இந்த குரோதி வருடத்திலே நாங்கள் அனைவரும் சாந்தியடனும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் செயல்படுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்.” என குறிப்பிட்டார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023