தமிழர் அடையாளத்தின் மீதான தாக்குதல்! பிரித்தானிய மாணவர் ஒன்றியங்கள் கடும் கண்டனம்
Jaffna
Virgin Islands British
By Vasanth
முள்ளவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டதை தமிழ் இளையோர் அமைப்பும் பிரித்தானிய பல்கலைக்கழக 27 மாணவர் ஒன்றியங்களும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிப்பு தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இனப்படுகொலை நடக்கவில்லை என்பதை தொடர்ந்தும் மறைக்க மேற்கொள்ளப்பட்ட உத்தியாகும் எனவும் இந்தச் செயலை உலகின் அமைதியை காக்கும் அனைவரும் கடுமையாக கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் முழுமையான பகுதி இணைக்கப்பட்டுள்ளது.




மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி