மீண்டும் அதிகரிக்கப்படுமா வரி - அமைச்சர் வெளியிட்ட தகவல்

Ranjith Siyambalapitiya Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis
By Sumithiran Oct 27, 2022 08:38 PM GMT
Report

நாட்டின் 6.8 மில்லியன் மக்களில் 4 மில்லியன் மக்கள் பல்வேறு மானியங்களைக் கோரும் சூழ்நிலையில் வரிகளை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான பிரகடனத்தின்படி, நாட்டின் ஆதரவற்ற மக்களை வாழ வைப்பதற்கு மக்களும் பொறுப்பாவர்.

வரிவிதிப்பு அதிகமாக இருக்க வேண்டும்

மீண்டும் அதிகரிக்கப்படுமா வரி - அமைச்சர் வெளியிட்ட தகவல் | Tax Rise Is Inexorable

அரசாங்கம் உருவாக்குவதற்கும் செலவழிப்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், பணவீக்கம் 100% க்கு அருகில் இருப்பதால் அதிக பணம் சம்பாதிக்க முடியாது.

எனவே வரிகள் முடிந்தவரை அதிகமாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் மின்சார கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சுமுக பாதுகாப்பு கட்டணம் என தெரிவித்து 2.5 வீத வரி மின்கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.இதனால் மீண்டும் மின் கட்டணத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை

மீண்டும் அதிகரிக்கப்படுமா வரி - அமைச்சர் வெளியிட்ட தகவல் | Tax Rise Is Inexorable

இது பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து செல்கிறது. இதனால் பலர் தமது அன்றாட வேலையை இழந்து அல்லல்படும் நிலையில் வரிகளை தொடர்ந்து அதிகரித்து செல்வது மக்களை பட்டியினியின் விளிம்பிற்கே இட்டுச் செல்லும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர். 



ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026