யாழ்ப்பாணத்திலும் மாணவனை பதம்பார்த்த ஆசிரியர்
Jaffna
Northern Province of Sri Lanka
Sri Lankan Schools
By Sumithiran
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மாணவனை தாக்கியவர் அந்த பாடசாலையின் விளையாட்டத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் ஆவார்.
9ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவன் மீதே
9ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவன் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட மாணவனை முன்னதாக ஆசிரியர் அழைத்துள்ளார். எனினும் மாணவன் அந்த இடத்திற்கு செல்லாததை அடுத்து கடும் கோபமடைந்த ஆசிரியர் பெரிய தடியொன்றினால் மாணவனை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மாணவன்
தாக்குதலுக்கு இலக்கான மாணவன் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்தவர் எனவும் மாணவனின் கைகளில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி