வவுனியாவில் 3 மாதங்களாக ஆசிரியரை காணவில்லை! காவல்துறையில் முறைப்பாடு

Vavuniya Sri Lanka Police Investigation
By Independent Writer Feb 14, 2026 07:19 AM GMT
Report
Courtesy: Kabil

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்துவரும் 36 வயதுடைய ஆசிரியரான அன்ரனி ஜோய்என்பவரை கடந்த மூன்றுமாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை என அவர்கள் தெரிவிப்பதுடன் அவரது தொலைபேசியும் இயங்குநிலையில் இல்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ஓமந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.

காணிக்குள் கால் வைத்தால் சுடுவோம்! கொலை மிரட்டல் அச்சத்தில் வெற்றிலைக்கேணி விவசாயிகள்

காணிக்குள் கால் வைத்தால் சுடுவோம்! கொலை மிரட்டல் அச்சத்தில் வெற்றிலைக்கேணி விவசாயிகள்

காவல் நிலையத்திற்கு தகவல்

எனினும் இன்றுவரை அவர் தொடர்பான எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் ஓமந்தை காவல் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.

அல்லது கீழேயுள்ள இலக்கங்களிற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவலை தெரிவிக்குமாறு அவரது குடும்பத்தினர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

0777444117

0772011106

0743072802

சட்டத்துறையை அதிர வைத்த படுகொலை! 14 வருடங்களின் பின்னர் கூடும் முக்கிய கூட்டம்

சட்டத்துறையை அதிர வைத்த படுகொலை! 14 வருடங்களின் பின்னர் கூடும் முக்கிய கூட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026