சேலைக்கு பதில் மாற்று உடை - ஆசிரியைக்கு கடும் எதிர்ப்பு
Sri Lanka Police
Sri Lankan Schools
By Sumithiran
திவுலப்பிட்டிய பாடசாலை ஆசிரியை ஒருவர் புடவைக்கு பதிலாக வேறு ஆடை அணிந்து முதலாம் தர வகுப்புகளுக்கு கற்பித்தமைக்கு எதிராக பெற்றோர்கள் குழுவொன்று முறைப்பாடு செய்துள்ளதாக திவுலப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பெற்றோர்கள் குழுவொன்று இதனைச் செய்ததாக ஆசிரியர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சேலைக்கு பதில் மாற்று உடை
பெற்றோர்கள் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர் கடந்த 21ம் திகதி சேலைக்கு பதிலாக வேறு உடை அணிந்து பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்