சஜித்தை கொல்லவே கண்ணீர்புகைத் தாக்குதல்! மன்றில் பொங்கி எழுந்த கிரியெல்ல

Parliament of Sri Lanka Lakshman Kiriella Sajith Premadasa Samagi Jana Balawegaya
By Sathangani Feb 08, 2024 11:16 AM GMT
Report

எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதேவேளை சஜித் பிரேமதாசவை இலக்கு வைத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவதை தான் பார்த்ததாகவும், அதிர்ஷ்டவசமாக புகைக் குண்டானது தனது காலில் விழுந்ததாகவும்  அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதிபர் ஆற்றிய உரை 

இன்று (8) நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்து அதிபர் ஆற்றிய உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சஜித்தை கொல்லவே கண்ணீர்புகைத் தாக்குதல்! மன்றில் பொங்கி எழுந்த கிரியெல்ல | Tear Gas Shells Were Fired At Sajith Kiriella

கெஹெலியவை இரகசியமாக சந்திக்கும் மொட்டுக் கட்சியினர்

கெஹெலியவை இரகசியமாக சந்திக்கும் மொட்டுக் கட்சியினர்


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

“அதிபரின் சிம்மாசன உரையிலிருந்து நாங்கள் எழுந்தோம். எங்கள் ஆதரவு தேவைப்பட்டால், எங்களுக்கு மரியாதை தேவை, எங்களுக்கு அதிகார பரவலாக்கம் வழங்கப்படவில்லை, எங்கள் அமைதியான போராட்டம் தாக்கப்பட்டது.

பொருளாதாரப் பிரச்சினை

தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றோம். எங்களை அடித்து ஆதரவு கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஆதரித்தால் நாங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாது. எதிர்க்கட்சிகளின் ஆதரவை இப்படியா கேட்பது?

சஜித்தை கொல்லவே கண்ணீர்புகைத் தாக்குதல்! மன்றில் பொங்கி எழுந்த கிரியெல்ல | Tear Gas Shells Were Fired At Sajith Kiriella

ஆட்சி மாற்றம் ஒன்றின் ஊடாகத் தான் பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வினைக் காண முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடமையில் அலட்சியம் காரணமாக மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

கடமையில் அலட்சியம் காரணமாக மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி