அலரிமாளிகையில் இராப்போசனம் - ரணிலும் பங்கேற்பு..! மது விருந்தில் அமைச்சர்கள்

Sri Lanka Temple Trees
By pavan Dec 03, 2022 10:22 AM GMT
Report

கடந்த 30 ஆம் திகதி அலரி மாளிகையில் ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இராபோசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மனைவிமாரை அழைத்து வருமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருந்துபசாரத்தில் மது விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனினும் அமைச்சர் ஒருவர் மதுபான போத்தல்களை கொண்டு வந்து விருந்து நடைபெறும் மண்டபத்தில் வெளியில் ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து மது அருந்தியதாக தெரியவந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுடன் உரையாடல் 

அலரிமாளிகையில் இராப்போசனம் - ரணிலும் பங்கேற்பு..! மது விருந்தில் அமைச்சர்கள் | Temple Trees Party Minister Carried Bottles Liquor

இந்நிலையில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவே மதுபான போதல்களை கொண்டு வந்து அமைச்சர்களுடன் இணைந்து மது அருந்தியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அப்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க, அந்த இடத்திற்கு சென்று அமைச்சர்களுடன் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025