அலரி மாளிகைக்கு முன்னால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்
Sri Lanka Police
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Temple Trees
By S P Thas
1 வருடம் முன்
அலரி மாளிகைக்கு முன்னால் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக குறித்த பகுதியில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்