அதிரும் இந்தியா...! காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் - 27 பேர் பலி

Jammu And Kashmir Peoples Democratic Party Donald Trump India Jammu And Kashmir World
By Independent Writer Apr 23, 2025 04:27 AM GMT
Report

காஷ்மீரின் (Kashmir) முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய திடீர் தாக்குதல் முழு இந்தியாவையும் அதிர வைத்துள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance) குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். 

வெளிநாடொன்றில் சுட்டு வீழ்த்தப்பட்ட சுற்றுலாப்பயணிகள்

வெளிநாடொன்றில் சுட்டு வீழ்த்தப்பட்ட சுற்றுலாப்பயணிகள்

கண்மூடித்தன துப்பாக்கிச் சூட்டில்

பஹல்காமில் இருந்து சுமார் மூன்று மைல் (5 கி.மீ) தொலைவில் உள்ள பைசரன் புல்வெளியைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதிரும் இந்தியா...! காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் - 27 பேர் பலி | Terror Attack On Tourists Pahalgam Kashmir India

கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் 27 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  

கனடா பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி : வெளியான தகவல்

கனடா பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி : வெளியான தகவல்

அமெரிக்க ஜனாதிபதி

இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

அதிரும் இந்தியா...! காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் - 27 பேர் பலி | Terror Attack On Tourists Pahalgam Kashmir India

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

தனது பதிவில் மேலும் குறிப்பிடுகையில், காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஜனாதிபதியொருவரின் விசா திடீர் ரத்து : ட்ரம்ப் அதிரடி

வெளிநாட்டு ஜனாதிபதியொருவரின் விசா திடீர் ரத்து : ட்ரம்ப் அதிரடி

பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி