குழந்தை பாக்கியம் இல்லையா? வைத்தியர் கூறும் ஆலோசனை
health
baby
people
life
By Shalini
குழந்தையில்லாத் தம்பதியினருக்கு குழந்தைப்பேற்றைப் பெற்றுக் கொள்வதற்கு சோதனைக்குழாய் பரிசோதனைமுறை பெரும் துணையாக உள்ளது என வைத்தியர் மஹாலட்சுமி சரவணன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருடைய உடல் பருமனைப் பொறுத்துத் தான் ஹார்மோன்களின் அளவு தீர்மானிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைதொடர்பாகவும் கூடுதல் விளக்கங்களை தருகின்றார் வைத்தியர் மஹாலட்சுமி சரவணன் குறிப்பிடுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,...

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி