முழு உலகையும் அதிர வைத்த 18 வயது நபர்!! வெளிவரும் பின்னணி

Attempted Murder United States of America
1 மாதம் முன்

அமெரிக்காவை மட்டுமல்லாமல் இன்று முழு உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி 21 பேரை பலியெடுத்த பாரிய துப்பாகிக்கிச்சூட்டு சம்பவத்தில் சமூக வலைதளங்களின் பங்களிப்பு குறித்து பெரும் விமர்சனங்கள் தோன்றியுள்ளன.

குறித்த இளைஞர் சிறுவயதில் இருந்து மனப்பிறழ்வுக்கு ஆளானவர் எனவும் சிறுவயதில் பேச்சுக்குறைபாட்டுள்ள இவர், பாடசாலையில் சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதால் தனது படிப்பை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ரெக்சஸ் மாநிலத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 19 பேர் உட்பட 21 பேரை சுட்டுக்கொன்ற 18 வயதான சால்வடோர் ரொலாண்டோ ராமோஸ் கடந்த 4 நாட்களாக சமூகவலைதளங்களில் துப்பாக்கிகள் பற்றி அதிகமான பதிவுகளைப் பகிர்ந்து, தான் ஒரு காரியம் செய்யப்போவதாக குறிப்பிட்டிருந்த போதிலும் சமூகவலைத்தள கண்காணிப்பார்கள் இது குறித்து எந்த முன்னெச்சரிக்கைகளை எடுக்கவில்லையென தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முழு உலகையும் அதிர வைத்த 18 வயது நபர்!! வெளிவரும் பின்னணி | Texas School Shooting Update Us

குறித்த இளைஞன் தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தனது 18ஆவது பிறந்தநாளில் வாங்கியுள்ளார்.

முதலில் தனது வீட்டில் பாட்டியை சுட்டு விட்டுத்தான் அருகிலிருந்த ஆரம்ப பாடசாலையில் இந்த குருரத்தை அரங்கேற்றியுள்ளார்.

ரொலாண்டோவின் தாய் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் அவரது குடும்பச்சுழலும் சரியில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் ரொலாண்டோ பதிந்த சில பதிவுகள் இந்த தாக்குதலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

முழு உலகையும் அதிர வைத்த 18 வயது நபர்!! வெளிவரும் பின்னணி | Texas School Shooting Update Us

சமூக வலைத்தளத்தில் தனது நண்பிக்கு அனுப்பிய ஒரு தகவலில், தான் ஒரு சின்ன ரகசியத்தை பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறி, வாயை மூடியிருக்கும் சிமைலி எனப்படும் குறியிட்டு சின்னம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

அதற்கு அந்த நண்பி என்ன செய்யப்போகிறாய்? என ஒரு வினாவை தொடுத்தபோது, அதற்கு பதிலளித்த ரொலாண்டோ, இந்த விடயத்தை பகல் 11 மணிக்கு முன்னர் சொல்வதாக பதிவிட்ட பின்னர், பகல் 11.32 மணிக்கு துப்பாக்கித் தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Toronto, Canada

30 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Brampton, Canada, அச்சுவேலி

28 Jun, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Markham, Canada

27 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom, சிட்னி, Australia

27 Jun, 2022
நன்றி நவிலல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

05 Jun, 2022
மரண அறிவித்தல்

நயினாதீவு, காரைநகர்

28 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், சுன்னாகம், Scarborough, Canada

04 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mississauga, Canada

01 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, London, United Kingdom

03 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, London, United Kingdom

01 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காங்கேசன்துறை, மட்டக்குளி, கொழும்பு, Ulsteinvik, Norway

04 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

15 Jun, 2021
நன்றி நவிலல்

நெடுந்தீவு, பளை, உருத்திரபுரம், Toronto, Canada

29 May, 2022
மரண அறிவித்தல்

நேரியகுளம், குருநகர், Chelles, France

27 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, புத்தூர்

30 Jun, 2022
மரண அறிவித்தல்

புத்தூர், அம்பனை, கொழும்பு

30 Jun, 2022
நன்றி நவிலல்

நெடுந்தீவு, இளவாலை, வெள்ளவத்தை

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்குவேலி, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 7ம் வட்டாரம்

30 Jun, 2012
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Catford, United Kingdom

22 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கொக்குவில் மேற்கு

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
நன்றி நவிலல்

ஆழியவளை, உடுத்துறை

31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

13 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, கனடா, Canada

29 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
அகாலமரணம்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

22 May, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மல்லாகம்

28 Jun, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hayes, United Kingdom

27 Jun, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Newbury Park, United Kingdom

25 Jun, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, பரிஸ், France

24 Jun, 2022