மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜீவரெத்தினம் தவேஸ்வரன் விசாரணைக்கு அழைப்பு
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
மனிதவுரிமை செயற்பாட்டாளரும், தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணை கடிதமானது 26.09.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9:56 மணிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
விசாரணைக்கு அழைப்பு
குறித்த கடித்தில் எதிர்வரும் 03.10.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09:00 மணிக்கு இவ் A2, அரசாங்க விடுதி சரவண வீதி கல்லடி மட்டக்களப்பு எனும் விலாசத்தில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு பணிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்