கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு - தீவிர விசாரணையில் பொலிஸார்
vavuniya
death
well
young family member
By Sumithiran
வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து 26 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இன்றுமாலை அவரது வீட்டில் இருந்துள்ளார்.பின்னர் கிணற்றில் சடலமாக மிதந்தமை கண்டறியப்பட்டது.
சடலம் அயலவர்களால் மீட்கப்பட்டு சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி