ட்ரம்ப் அறிவித்த போர்நிறுத்தமும் மீறித் தாக்கிய இஸ்ரேலும்!!

Benjamin Netanyahu Donald Trump Middle East Indian Peace Keeping Force Iran-Israel War
By Dilakshan Jun 24, 2025 03:21 PM GMT
Report

கட்டாரில் அமெரிக்கா கொண்டிருக்கும் மிகப்பெரிய ராணுவத் தளமான 'அல் உதெய்த்' மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குள், அதற்குப் பதிலளிக்காமல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென இஸ்ரேல்–ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலாக, ஈரான் அமெரிக்க தளத்தைத் குறிவைத்து தாக்கிய நிலையில், உலகம் முழுவதும் ஒரு கடுமையான பதிலடியை எதிர்பார்த்தது.ஆனால் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து, எதிர்பார்ப்புகளை மாற்றி அமைத்தது.

அதன்போது, ஈரானின் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதலை அவர் பாராட்டியும், நன்றியும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற சூழ்நிலையில், ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்பு, உண்மையில் அமைதிக்கு வழிவகுக்கிறதா, அல்லது குழப்பத்துக்கா? என்பது சர்வதேச பரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், மத்திய கிழக்கு மோதல் உட்பட உலகின் அனைத்து விடயங்களிலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பின் ஆதிக்கம் குறித்து விளக்கமாக எடுத்து கூறுகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...   

யுரேனியத்தை கடத்தி அமெரிக்காவை முட்டாளாக்கிய ஈரான்: ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கை!

யுரேனியத்தை கடத்தி அமெரிக்காவை முட்டாளாக்கிய ஈரான்: ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புக்களுக்கு மரண வளையம்: இஸ்ரேலுக்கு இன்று ட்ரம்ப் திடீர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புக்களுக்கு மரண வளையம்: இஸ்ரேலுக்கு இன்று ட்ரம்ப் திடீர் எச்சரிக்கை!

ஈரானுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி: ட்ரம்பினால் பொறுமைகாத்த நெதன்யாகு

ஈரானுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி: ட்ரம்பினால் பொறுமைகாத்த நெதன்யாகு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023