மக்கள் போராட்டத்தால் சிறிது நேரம் மூடப்பட்ட ஈபிள் கோபுரம்
France
By Kathirpriya
பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் மேலே செல்வதற்கான 300 மீட்டர் பகுதி சிறிது நேரம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈபிள் கோபுரத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களுடன் இடம்பெற்ற ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈபிள் கோபுரத்தின் கீழே கண்ணாடியால் மூடப்பட்டுள்ள திறந்தவெளி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள், மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்