அதிகரிக்கும் முறுகல்: ட்ரம்பை எச்சரித்த ரஷ்யா - பேரழிவின் விளிம்பில் உலகம்!!

Donald Trump Middle East Russia Iran-Israel War
By Dhilak Jun 19, 2025 02:01 PM GMT
Report

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், "பேரழிவுக்கு வெறும் சில மில்லிமீட்டர் தொலைவில்தான் உலகம் இருக்கிறது" என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்போது, "அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நேரடி ராணுவ ஆதரவு வழங்குமானால், அது மத்திய கிழக்கு பகுதியில் நிலைமையை தீவிரமாக மாற்றும். தற்போது நிலவும் மோதல், அணுசக்தி பேரழிவை தூண்டும் அளவுக்கு உள்ளது. ரஷ்யா இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளது." என ரியாப்கோவ் தெரிவித்திருந்தார்.

ஈரானில் வேட்டையாடப்படும் மொசாட் உளவாளிகள்

ஈரானில் வேட்டையாடப்படும் மொசாட் உளவாளிகள்


ட்ரம்ப் - ஈரான் மோதல்

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை எச்சரித்து, "உங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை கொல்லப்போவதில்லை.ஆனால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். எந்த நிபந்தனையும் இன்றி சரணடைய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அதிகரிக்கும் முறுகல்: ட்ரம்பை எச்சரித்த ரஷ்யா - பேரழிவின் விளிம்பில் உலகம்!! | The End Of The World Is Near Warns Russia

இதற்குப் பதிலாக, ஈரான் கடுமையான எதிர்வினையுடன், "எங்களை யாராலும் சரணடைய வைக்க முடியாது. அமெரிக்கா நேரடியாக இந்த போரில் ஈடுபட்டால், தீவிர விளைவுகள் ஏற்படும்" என்று எச்சரித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ரஷ்யாவின் குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இஸ்ரேலை சூறையாட பாயப்போகும் ஏவுகணை : ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேலை சூறையாட பாயப்போகும் ஏவுகணை : ஈரான் வெளியிட்ட அறிவிப்பு


மூன்றாம் உலகப்போர் அபாயம்

தொடக்கத்திலிருந்தே ஈரானுக்கு ஆதரவாக இருந்த ரஷ்யா, தற்போது இராணுவத்தையும் தயாராக வைத்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் முறுகல்: ட்ரம்பை எச்சரித்த ரஷ்யா - பேரழிவின் விளிம்பில் உலகம்!! | The End Of The World Is Near Warns Russia

குறிப்பாக, சிரியாவின் லதாகியா மாகாணத்தில் உள்ள க்மீமிம் விமானப்படைத் தளத்தில், ரஷ்யா தனது அதிநவீன போர் விமானங்களை நிறுவி உள்ளது.அதேபோல, டார்ட்டஸ் கடற்படை தளமும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவளிக்குமாயின், ரஷ்யா இந்த தளங்களை மூலமாக பதிலடி கொடுக்கும் சாத்தியமும் அதிகம்.இது மோதலை மூன்றாம் உலகப்போருக்கே இட்டுச் செல்லக்கூடிய அபாயத்தை உருவாக்குகிறது.

ஈரான் பெரும் விலையை செலுத்தும் - சிதறும் இஸ்ரேலிய நகரங்கள் - கொதித்தெழும் இஸ்ரேலிய பிரதமர்

ஈரான் பெரும் விலையை செலுத்தும் - சிதறும் இஸ்ரேலிய நகரங்கள் - கொதித்தெழும் இஸ்ரேலிய பிரதமர்


இஸ்ரேலுக்கான அமெரிக்க உதவு

மேலும், ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் "அமெரிக்கா நேரடியாக தலையிட்டால், ஒரு அபாயகரமான முடிச்சு உருவாகும். இஸ்ரேலின் தாக்குதல்கள் நியாயமற்றவை. அமெரிக்கா, ராணுவ ஆதரவிலிருந்து விலக வேண்டும்."என வலியுறுத்தியிருந்தார்.

அதிகரிக்கும் முறுகல்: ட்ரம்பை எச்சரித்த ரஷ்யா - பேரழிவின் விளிம்பில் உலகம்!! | The End Of The World Is Near Warns Russia

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் உலகம் முழுவதும் கவனமும் எதிர்ப்பும் அதிகரித்து வரும் வேளையில், மிகச் சிறிய தவறும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இஸ்ரேலில் இறங்கி அடித்த ஈரான் : இடம்பெறவுள்ள மிக முக்கிய சந்திப்பு

இஸ்ரேலில் இறங்கி அடித்த ஈரான் : இடம்பெறவுள்ள மிக முக்கிய சந்திப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019